Railway Recruitment Board-ல் வேலைவாய்ப்பு- RRB 7951 Junior Engineer (JE) பதவிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 30.07.2024 முதல் 29.08.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.rrbchennai.gov.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
1. Chemical Supervisor / Research and Metallurgical Supervisor / Research – 17 Posts |
2. Junior Engineer, Depot Material Superintendent and Chemical & Metallurgical Assistant – 7934 Posts |
கல்வி தகுதி:
1. Junior Engineer (JE) – Diploma/Degree in Engineering in relevant discipline. |
2. Junior Engineer (Information Technology) – PGDCA/B.Sc. (Computer Science)/ BCA / B.Tech. (Information Technology)/ B.Tech. (Computer Science)/ DOEACC ‘B’ Level Course of Three years duration or equivalent from recognised university/ institutes. |
3. Depot Material Superintendent – Diploma/Degree in Engineering from any discipline. |
4. Chemical & Metallurgical Assistant – Bachelors Degree in Science with Physics and Chemistry with minimum 45% marks |
வயது வரம்பு: (29.08.2024 தேதியின்படி)
1. Junior Engineer (JE) – 18 to 36 Years
உச்ச வயது வரம்பு தளர்வு:
For SC/ ST Candidates: 5 years |
For OBC Candidates: 3 years |
For PwBD (Gen/ EWS) Candidates: 10 years |
For PwBD (SC/ ST) Candidates: 15 years |
For PwBD (OBC) Candidates: 13 years |
For Ex-Servicemen Candidates: As per Govt. Policy |
சம்பள விவரம்:
Level 6th CPC Pay Matrix with initial pay of Rs.35,400/- and other allowances as admissible.
தேர்வு செய்யும் முறை:
1. Computer Based Examination (CBT) |
2. Document Verification & Medical Examination |
எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் RRB இணையதளத்திற்கு (https://www.rrbchennai.gov.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 30.07.2024 இல் தொடங்கி 29.08.2024 இல் முடிவடையும்.
முக்கிய நாட்கள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
30.07.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
29.08.2024
0 Comments