புதுக்கோட்டை மாவட்ட தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு- புதுக்கோட்டை NRHM ஆனது 12 Ayush (Siddha), Ayush (Homeopathy), Dispenser (Ayurvedha), Dispenser (Homeopathy), Multipurpose Worker பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pudukkottai.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 18.07.2024 ஆகும்.
காலியிட விவரங்கள்:
1. Ayush (Siddha) – 02 Posts |
2. Ayush (Homeopathy) – 01 Post |
3. Dispenser (Ayurvedha) – 01 Post |
4. Dispenser (Homeopathy) – 02 Posts |
5. Multipurpose Worker – 06 Posts |
கல்வி தகுதி:
1. Ayush (Siddha) – Bachelor of Siddha Medicine and Surgery (or) M.D. (Siddha) |
2. Ayush (Homeopathy) – Bachelor of Homeopathy Medicine and Surgery |
3. Dispenser (Ayurvedha) – Diploma in Integrated Pharmacy or Diplomo in Pharmacy (Ayurvedha / Homeopathy) |
4. Dispenser (Homeopathy) – Diploma in Integrated Pharmacy or Diplomo in Pharmacy (Ayurvedha / Homeopathy) |
5. Multipurpose Worker – 8th Pass to 10th Fail |
சம்பள விவரம்:
1. Ayush (Siddha) – Rs.34,000/- |
2. Ayush (Homeopathy) – Rs.34,000/- |
3. Dispenser (Ayurvedha) – Rs.750/- Per Day |
4. Dispenser (Homeopathy) – Rs.750/- Per Day |
5. Multipurpose Worker – Rs.300/- Per Day |
தேர்வு செய்யும் முறை:
1. Short Listing |
2. Interview |
முக்கிய நாட்கள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
08.07.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
18.07.2024
0 Comments