சி.எஸ்.ஐ.ஆர். – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நடுவத்தில் வேலைவாய்ப்பு- SERC சென்னை 52 Senior Administrative Assistant, Project Assistant, Project Associate I, Project Associate II பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் @ https://serc.res.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நேர்காணல் நடைபெறும் நாள்கள் 22.07.2024 & 23.07.2024 ஆகும்.
காலியிட விவரங்கள்:
1. Senior Administrative Assistant – 07 Posts |
2. Project Assistant – 07 Posts |
3. Project Associate I – 14 Posts |
4. Project Associate II – 23 Posts |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் Diploma, B.E/B.Tech, Any Degree முடித்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
1. Senior Administrative Assistant – Rs.18000/- + HRA |
2. Project Assistant – Rs.20000/- + HRA |
3. Project Associate I – Rs.31000/- + HRA (OR) Rs.25000/- + HRA |
4. Project Associate II – Rs.35000/- + HRA (OR) Rs.28000 /- + HRA |
தேர்வு செய்யும் முறை:
1. Written Test/Walk in Interview
முக்கிய நாட்கள்:
Post Wise Walk in Interview Date:
1. Senior Administrative Assistant – 22.07.2024 @ 09.00 AM to 11.00 AM |
2. Project Assistant – 23.07.2024 @ 09.00 AM to 11.00 AM |
3. Project Associate I – 23.07.2024 @ 09.00 AM to 11.00 AM |
4. Project Associate II – 23.07.2024 @ 09.00 AM to 11.00 AM |
0 Comments