அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு- அண்ணா பல்கலைக்கழகம் 04 Professional Assistant – I/II பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.annauniv.edu/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 16.07.2024 ஆகும்.
காலியிட விவரங்கள்:
Professional Assistant – I/II – 04 Post
கல்வி தகுதி:
1. Professional Assistant – I – B.E., / B.Tech., (CSE / IT / or equivalent) |
2. Professional Assistant – II – M.C.A., /M.Sc., (CSE / IT / or equivalent) |
சம்பள விவரம்:
1. Professional Assistant – I – Rs.872/- Per Day |
2. Professional Assistant – II – Rs.819/- Per Day |
தேர்வு செய்யும் முறை:
1. Short Listing |
2. Written Test/Interview |
முக்கிய நாட்கள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
06.07.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
16.07.2024
0 Comments