மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு- Madras High Court 08 Interpreter (Tamil and Telugu), Interpreter (Hindi), Interpreter (Kannada), Interpreter (Malayalam) பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 30.06.2024 முதல் 29.07.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://mhc.tn.gov.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
1. Interpreter (Tamil and Telugu) – 05 Posts |
2. Interpreter (Hindi) – 01 Post |
3. Interpreter (Kannada) – 01 Post |
4. Interpreter (Malayalam) – 01 Post |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (29.07.2024 தேதியின்படி)
Category of Applicant | Maximum Age (should not have completed) | Candidates should not have been born on or before |
For reserved categories i.e. SC / SC(A) / ST / MBC & DC / BC / BCM | 37* years | 01.07.1987 |
For Others/ Unreserved categories [i.e., Applicants not belonging to SC / SC(A) / ST / MBC & DC / BC and BCM] [Persons belonging to other States / Union Territories i.e. except the State of Tamil Nadu and the Union Territory of Puducherry, will be treated only as ‘Unreserved category candidates’] | 32* years | 01.07.1992 |
For In-Service candidates [“In Service candidate” means – Fulltime member or approved / unapproved probationer of the Madras High Court Service or Tamil Nadu Judicial Ministerial Service] | 47* years | 01.07.1977 |
சம்பள விவரம்:
1. Interpreter (Tamil and Telugu) – Pay Level-22 Rs.56,100 – Rs.2,05,700/- |
2. Interpreter (Hindi) – Pay Level-22 Rs.56,100 – Rs.2,05,700/- |
3. Interpreter (Kannada) – Pay Level-22 Rs.56,100 – Rs.2,05,700/- |
4. Interpreter (Malayalam) – Pay Level-22 Rs.56,100 – Rs.2,05,700/- |
தேர்வு செய்யும் முறை:
(i) Preliminary Examination (OMR Method) |
(ii) Main Examination and |
(iii) Viva-voce |
விண்ணப்பக் கட்டணம்:
For BC / BCM / MBC & DC / Others / UR Candidates – Rs.1000/- for each post |
For SC / SC(A) / ST Candidates – Total Exemption |
For Differently Abled Persons and Destitute Widow of all communities – Total Exemption |
Payment Mode: Online |
எப்படி விண்ணப்பிப்பது:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://mhc.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 30.06.2024 இல் தொடங்கி 29.07.2024 இல் முடிவடையும்.
முக்கிய நாட்கள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
30.06.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
29.07.2024
0 Comments