கணித அறிவியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- IMSC சென்னை 01 Scientific Officer “C” (Systems) பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 16.04.2024 முதல் 05.07.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.imsc.res.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

Scientific Officer “C” (Systems) – 01 Post

கல்வித் தகுதி: (05.07.2024 தேதியின்படி)

1. Scientific Officer “C” (Systems) – Bachelor’s Degree in Science (Physics /Mathematics / IT/ Computer Science / Computer Applications) (OR)  Bachelor’s Degree (BE, B.Tech. or equivalent) in Engineering (Computer Science/ EEE / ECE /IT) from a reputed College / Institution
Experience: 3 – 5 Years
Desirable Skills: Experience in a similar position in 2 reputed academic institutions
• Work experience in maintaining LINUX/UNIX systems ina LAN environment
• Knowledge of database management systems
• Knowledge of HPC cluster management
• Proficiency in programming languages: MySQL, Perl, Java, in addition.
Essential Skills:
• Linux/Mac/Windows System administration
• Knowledge of computer architecture, storage and computer networking
• Proficiency in Unix/Linux shell scripts, C++, Python, PHP
• Maintenance of software and hardware infrastructure in large data-centres
• Knowledge of multimedia projection, web-casting, Video- conferencing etc.
• Knowledge of web applications, content management,
• Knowledge of IT security Ability to learn on the job to essential skills in C+, PHP, Python, Unix Shell Scripting
• Experience in MPL, GPU coding

வயது வரம்பு:

Scientific Officer “C” (Systems) – Less than 40 Years

சம்பள விவரம்:

Scientific Officer “C” (Systems) – Level – 10 in the pay matrix under 7th CPC

தேர்வு செய்யும் முறை:

1. Written Test
2. Interview

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-

எப்படி விண்ணப்பிப்பது:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.imsc.res.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 16.04.2024 இல் தொடங்கி 05.07.2024 இல் முடிவடையும்.

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:

16.04.2024

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:

05.07.2024

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *