Central Bank of India-ல் வேலைவாய்ப்பு- Central Bank of India 3000 Apprentices பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 21.02.2024 முதல் 17.06.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.centralbankofindia.co.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
Apprentices – 3000 Posts
கல்வி தகுதி:
Graduate degree in any discipline from a recognized University or any equivalent qualifications recognized as such by the Central Government. Candidates should have completed & have passing certificate for their graduation after 31.03.2020.
வயது வரம்பு:
Candidate should be born between 01.04.1996 to 31.03.2004 as on cut-off date.
உச்ச வயது வரம்பு தளர்வு:
For SC/ ST Candidates: 5 years |
For OBC Candidates: 3 years |
For PwBD (Gen/ EWS) Candidates: 10 years |
For PwBD (SC/ ST) Candidates: 15 years |
For PwBD (OBC) Candidates: 13 years |
சம்பள விவரம்:
Apprentices – Rs 15,000/-
தேர்வு செய்யும் முறை:
1. Online Written Test (objective type) |
2. Certificate Verification |
விண்ணப்பக் கட்டணம்:
PWBD candidates – Rs. 400/-+GST |
SC/ ST / All Women candidates/ EWS – Rs. 600/-+GST |
All Other Candidates – Rs. 800/-+GST |
Payment Mode: Online |
முக்கிய நாட்கள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
21.02.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
17.06.2024
0 Comments