National Insurance Company Ltd-ல் வேலைவாய்ப்பு- NICL ஆனது 274 Administrative Officers (Generalists & Specialists) (Scale I) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 02.01.2024 முதல் 22.01.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://nationalinsurance.nic.co.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
NICL பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Administrative Officers (Generalists & Specialists) (Scale I) | 274 |
Total | 274 |
Vacancies (Tentative):
SI No | Discipline | No. of Posts |
1. | Doctors (MBBS) | 28 |
2. | Legal | 20 |
3. | Finance | 30 |
4. | Actuarial | 02 |
5. | Information Technology | 20 |
6. | Automobile Engineers | 20 |
7. | Hindi (Rajbhasha) Officers | 22 |
8. | Generalist | 130 |
Backlog | 02 | |
Total | 274 |
கல்வித் தகுதி: (01.12.2023 தேதியின்படி)
விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (01.12.2023 தேதியின்படி)
1. Administrative Officers (Generalists & Specialists) (Scale I) –
Minimum Age: 21 years
Maximum Age: 30 years, as on 01.12.2023
i.e. a candidate must have been born not earlier than 02.12.1993 and not later than 01.12.2002 (both dates inclusive).
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
சம்பள விவரம்:
The starting Basic pay would be Rs. 50,925 /- in the scale of Rs.50925-2500(14)-85925-2710(4)-96765 and such other allowances as may be admissible under the rules in force from time to time in the company. Total emoluments will be approximately Rs. 85,000/- per month in Metropolitan Centres. Other benefits such as Pension under New Pension scheme governed by PFRDA, Gratuity, LTS, Medical Benefits, Group Personal Accident Insurance etc. shall be as per rules in force in the Company at the time of appointment. The Officers are also entitled for Company’s / leased accommodation as per norms. In addition to the above, Doctors (MBBS) appointed as Specialist Officers are eligible for Non Practicing Allowance (NPA) to the tune of 25% of the Basic Pay subject to conditions that may be applicable from time to time.
தேர்வு செய்யும் முறை:
1. Phase – I: Preliminary Examination online |
2. Phase – II: Main Examination online & Interview |
விண்ணப்பக் கட்டணம்:
SC / ST / PwBD – Rs. 250/- (incl. of GST) (Intimation Charges only) |
All candidates other than SC / ST / PwBD – Rs. 1000/- (incl. of GST) (Application fee including intimation charges) |
குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.
முக்கிய நாட்கள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
02.01.2024
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
22.01.2024
0 Comments