இந்திய உளவுத்துறையில் வேலைவாய்ப்பு- Intelligence Bureau (IB) ஆனது 995 Assistant Central Intelligence Officer, Grade-II/ Executive i.e. ACIO-II/Exe பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 25.11.2023 முதல் 15.12.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.mha.gov.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
Intelligence Bureau (IB) பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
Post Name | Rank | No of Posts |
Assistant Central Intelligence Officer, Grade-II/ Executive i.e. ACIO-II/Exe | UR | 377 |
EWS | 129 | |
OBC | 222 | |
SC | 134 | |
ST | 133 | |
Total | 995 |
கல்வி தகுதி:
Essential Qualification: Graduate or its equivalent examination of a recognized university
Desirable Qualification: Knowledge in Computers
வயது வரம்பு: (15.12.2023 தேதியின்படி)
1. ACIO-II/Exe – 18 to 27 Years
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
சம்பள விவரம்:
1. ACIO-II/Exe – Level 7 (Rs. 44,900-1,42,400) in the pay matrix plus admissible Central Govt. Allowances
தேர்வு செய்யும் முறை:
1. Tier-I & Tier-II (Written Exam) |
2. Tier-III (Interview) |
விண்ணப்பக் கட்டணம்:
– Exam Fee Rs.100/-
– Recruitment Processing Charges: Rs.450/-
Which are required to be paid as under:
Name of the Community | Fee Details |
Male Candidates of UR, EWS and OBC Categories. | Exam Fee + Recruitment Processing Charges |
All SC/ST all Female Candidates & All Exam | Recruitment Processing Charges Only |
Note: The applicants shall pay the Application Fee as indicated in the Table Above through Online Payment Mode Only. |
முக்கிய நாட்கள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
25.11.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
15.12.2023
0 Comments