பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வேலைவாய்ப்பு- SBI ஆனது 8773 Junior Associate (Customer Support & Sales) in Clerical Cadre பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 17.11.2023 முதல் 07.12.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.sbi.co.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

SBI பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of PostsNo. of Posts
1.Junior Associate (Customer Support & Sales) in Clerical Cadre8773
 Total8773

கல்வி தகுதி: (31.12.2023 தேதியின்படி)

விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: (01.04.2023 தேதியின்படி)

Not below 20 years and not above 28 years as on 01.04.2023, i.e. candidates must have been born not earlier than 02.04.1995 and not later than 01.04.2003 (both days inclusive).

SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)

சம்பள விவரம்:

1. Junior Associate (Customer Support & Sales) in Clerical Cadre – Rs.17900-47920/- The starting Basic Pay is Rs.19900/- (Rs.17900/- plus two advance increments admissible to graduates)
EMOLUMENTS: The total starting emoluments of a Clerical Cadre employee payable at Metro like Mumbai will be around Rs.37,000/- per month inclusive of D.A., other allowances at the current rate and two additional increments for newly recruited graduate junior associates. Allowances may vary depending upon the place of posting. They will be eligible for reimbursement of various perquisites, provident fund, Pension under New Pension scheme (Defined Contribution Benefit), Medical, Leave-Fare and other facilities, as per instructions of the Bank as may be issued from time to time.

தேர்வு செய்யும் முறை:

1. Preliminary Examination
2. Main Examination

விண்ணப்பக் கட்டணம்:

SC/ ST/ PwBD/ ESM/DESM – Nil
General/ OBC/ EWS – Rs 750/-

குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

17.11.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

07.12.2023

Preliminary Examination DateJanuary 2024
Main Examination DateFebruary 2024

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *