AIIMS Gorakhpur-ல் வேலைவாய்ப்பு- AIIMS Gorakhpur ஆனது 142 Group ‘A’, ‘B’ and ‘C’ (Non-Faculty) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 28.10.2023 முதல் 21.11.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://aiimsgorakhpur.edu.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

AIIMS Gorakhpur பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of PostsNo. of Posts
1.Tutor/ Clinical Instructor15
2.Staff Nurse Grade-I57
3.Medical Social Worker01
4.Assistant NS01
5.Librarian Grade-II01
6.Technical Assistant/ Technician01
7.Store Keeper02
8.Hostel Warden02
9.PA to Principal01
10.Lab Technician08
11.Stenographer01
12.Cashier02
13.Lab Attendant Grade-II08
14.Library Attendant Grade-II01
15.LDC (Lower Division Clerk)01
16.Hospital Attendant Grade -III (Nursing Orderly)40
 Total142

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10th, 12th, DMLT, B.Sc. (Nursing) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: (21.11.2023 தேதியின்படி)

1. Tutor/ Clinical Instructor – 50 Years
2. Staff Nurse Grade-I – Between21-35Years
3. Medical Social Worker – Between18-35Years
4. Assistant NS – Between21-30Years
5. Librarian Grade-II – Between21-30Years
6. Technical Assistant/ Technician – Between25-35Years
7. Store Keeper – Between18-35 Years
8. Hostel Warden – Between 30-45Years
9. PA to Principal – Between21-30years
10. Lab Technician – Between18-27Years
11. Stenographer – Between21-30years
12. Cashier – Between18-27Years
13. Lab Attendant Grade-II – Between18-30Years
14. Library Attendant Grade-II – Between18-30Years
15. LDC (Lower Division Clerk) – Between18-30Years
16. Hospital Attendant Grade -III (Nursing Orderly) – Between18-30Years

SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)

சம்பள விவரம்:

1. Tutor/ Clinical Instructor – Level-10 of the Pay Matrix (Rs.56,100-1,77,500)
2. Staff Nurse Grade-I – Level-8 as per 7thCPC(47600-151100)
3. Medical Social Worker – Level 7 as per 7th CPC (44900-142400)
4. Assistant NS – Level 6 as per 7th CPC(35400-112400)
5. Librarian Grade-II – Level 6 as per 7thCPC(35400-112400)
6. Technical Assistant/ Technician – Level 6 as per 7th CPC (35400-112400)
7. Store Keeper – Level 6 as per 7th CPC(35400-112400)
8. Hostel Warden – Level 6 as per 7th CPC (35400-112400)
9. PA to Principal – Level 6 as per 7th CPC (35400-112400)
10. Lab Technician – Level 5 as per 7th CPC (29200-92300)
11. Stenographer – Level 4 as per 7th CPC (25500-81100)
12. Cashier – Level 4 as per 7th CPC (25500-81100)
13. Lab Attendant Grade-II – Level 2 as per 7th CPC (19900-63200)
14. Library Attendant Grade-II – Level 3 as per 7th CPC (21700-69100)
15. LDC (Lower Division Clerk) – Level 2 as per 7th CPC (19900-63200)
16. Hospital Attendant Grade -III (Nursing Orderly) – Level 1 as per 7th CPC(18000-56900)

தேர்வு செய்யும் முறை:

1. CBT (Computer Based Test) /CPT (Computer Proficiency Test)/Skill Test
2. Interview

விண்ணப்பக் கட்டணம்:

1) For Unreserved/OBC candidates is – Rs.1770/- (Rs. 1500/- plus GST)
2) For SC/ST/EWS candidates is – Rs. 1416/ (Rs. 1200/-plus GST)
3) Persons with Disabilities Exempted

குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

28.10.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

21.11.2023

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *