National Housing Bank-ல் வேலைவாய்ப்பு- NHB ஆனது 43 General Manager Scale – VII, Deputy General Manager (CFO) Scale – VI, Assistant General Manager Scale-V (Economist), Deputy Manager, Scale – II (MIS & Economist), Assistant Manager Scale-I (Generalist & Rajbhasha), Chief Economist (On Contract), Senior Project Finance Officer (on contract), Project Finance Officer (on contract) and Application Developers (On Contract) ஆகிய பதவிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 28.09.2023 முதல் 18.10.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://nhb.org.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
NHB பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | General Manager (Scale – VII) – Project Finance | 01 |
2. | Deputy General Manager (Scale – VI) – Chief Financial Officer | 01 |
3. | Assistant General Manager (Scale V) – Economist | 01 |
4. | Dy. Manager (Scale – II) – Economist | 01 |
5. | Dy. Manager (Scale – II) – MIS | 03 |
6. | Assistant Manager (Scale-I) – Generalist | 16 |
7. | Assistant Manager (Scale-I) – Hindi | 01 |
8. | Chief Economist | 01 |
9. | Senior Application Developer | 01 |
10. | Application Developer | 02 |
11. | Senior Project Finance Officer | 07 |
12. | Project Finance Officer | 08 |
Total | 43 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் Any Degree, Post Graduate Degree முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (01.09.2023 தேதியின்படி)
Chief Economist (on Contract) – 62 Years |
General Manager (Scale – VII) – 40 Years to 55 Years |
Deputy General Manager (Scale – VI) – 40 Years to 55 Years |
Assistant General Manager (Scale-V) – 32 Years to 50 Years |
Dy. Manager (Scale – II) – 23 Years to 32 Years |
Dy. Manager (Scale – II) – 23 Years to 32 Years |
Senior Application Developer – 25 Years to 35 Years |
Application Developer – 23 Years to 32 Years |
Assistant Manager (Scale-I) – 21 Years to 30 Years |
Senior Project Finance Officer – 40 Years to 59 Years |
Project Finance Officer – 35 Years to 59 Years |
தேர்வு செய்யும் முறை:
1. Phase I: Online Examination |
2. Phase II – Interview |
விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம்:
SC/ST/PwBD – Rs.175/- |
Other than SC/ST/PwBD – Rs. 850/- |
குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
28.09.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
18.10.2023
0 Comments