ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) வேலைவாய்ப்பு- UPSC ஆனது 56 Combined Geo-Scientist Examination, 2024 பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 20.09.2023 முதல் 10.10.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://upsc.gov.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
UPSC பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
Category -I : (Posts in the Geo logical Survey of India, Ministry of Mines). | ||
1. | Geologist, Group A | 34 |
2. | Geophysicist, Group A | 01 |
3. | Chemist. Group A | 13 |
Category -I : (Posts in the Central Ground Water Board, Ministry of Jal Shakti, Department of Water Resources, River Development & Ganga Rejuvenation.) | ||
4. | Scientist ‘B’(Hydrogeology), Group ‘A’ | 04 |
5. | Scientist ‘B’(Chemical ) Group ‘A’ | 02 |
6. | Scientist ‘B’ (Geophysics) Group ‘A’ | 02 |
Total | 56 |
கல்வி தகுதி:
விண்ண்பதாரர்கள் M.Sc Degree முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
1. Stage-I : Combined Geo-Scientist (Preliminary) Examination (Objective Type Papers) |
2. Stage-II : Combined Geo-Scientist (Main) Examination (Conventional Type Papers) |
Stage-III : Personality Test/Interview |
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
20.09.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
10.10.2023
0 Comments