இந்திய அரசு பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு- IGM Hyderabad ஆனது 11 Supervisor [OL], Supervisor (Electronics), Supervisor (Mechanical), Supervisor (Electrical), Supervisor (Civil), Supervisor (Metallurgy), Laboratory Assistant Gr.II, Engraver(Metal Works), Secretarial Assistant  ஆகிய 11 பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://igmhyderabad.spmcil.com/ இல் 02.09.2023 முதல் 01.10.2023 வரை கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

IGM Hyderabad பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of PostsNo. of Posts
1.Supervisor [OL]01
2.Supervisor (Electronics)01
3.Supervisor (Mechanical)02
4.Supervisor (Electrical)01
5.Supervisor (Civil)01
6.Supervisor (Metallurgy)01
7.Laboratory Assistant Gr.II02
8.Engraver(Metal Works)01
9.Secretarial Assistant01
 Total11

கல்வித் தகுதி: (01.10.2023 தேதியின்படி)

விண்ணப்பதாரர்கள் Diploma, B.E/B.Tech, Any Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: (01.10.2023 தேதியின்படி)

1. Supervisor [OL] – 18 to 30 years
2. Supervisor (Electronics) – 18 to 30 years
3. Supervisor (Mechanical) – 18 to 30 years
4. Supervisor (Electrical) – 18 to 30 years
5. Supervisor (Civil) – 18 to 30 years
6. Supervisor (Metallurgy) – 18 to 30 years
7. Laboratory Assistant Gr.II – 18 to 28 years
8. Engraver(Metal Works) – 18 to 28 years
9. Secretarial Assistant – 18 to 28 years

SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)

சம்பள விவரம்:

1. Supervisor [OL] – Rs. 27600– ₹.95910/- (3rd PRC) and other Allowances as applicable to S-1 Level.
2. Supervisor (Electronics) – Rs. 27600– ₹.95910/- (3rd PRC) and other Allowances as applicable to S-1 Level.
3. Supervisor (Mechanical) – Rs. 27600– ₹.95910/- (3rd PRC) and other Allowances as applicable to S-1 Level.
4. Supervisor (Electrical) – Rs. 27600– ₹.95910/- (3rd PRC) and other Allowances as applicable to S-1 Level.
5. Supervisor (Civil) – Rs. 27600– ₹.95910/- (3rd PRC) and other Allowances as applicable to S-1 Level.
6. Supervisor (Metallurgy) – Rs. 27600– ₹.95910/- (3rd PRC) and other Allowances as applicable to S-1 Level.
7. Laboratory Assistant Gr.II – Rs. 21,540 – ₹.77,160/- (3rd PRC) and other Allowances as applicable to B-3 Level.
8. Engraver(Metal Works) – Rs. 23,910 – ₹.85,570/- (3rd PRC) and other Allowances as applicable to B-4 Level.
9. Secretarial Assistant – Rs. 23,910 – ₹.85,570/- (3rd PRC) and other Allowances as applicable to B-4 Level.

தேர்வு செய்யும் முறை:

1. Online Exam
2. Skill test

விண்ணப்பக் கட்டணம்/தேர்வு கட்டணம்:

GEN/OBC/EWSs – Rs.650/-
SC/STs/PwBD/ExSM – Rs.300/-

குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது:

விண்ணப்பதாரர்கள் https://igmhyderabad.spmcil.com/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்ப முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

02.09.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

01.10.2023

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *