Wellington-ல் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் ( DSSC ) வேலைவாய்ப்பு- DSSC Wellington ஆனது 44 Stenographer Grade II, Lower Division Clerk, Civilian Motor Driver (Ordinary Grade), Sukhani, Fireman, Cook, Technical Attendant – Printing Machine Operator, Multi Tasking Staff – (Office and Training) பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.dssc.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 23 செப்டம்பர் 2023 ஆகும்.
காலியிட விவரங்கள்:
DSSC Wellington பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Stenographer Grade II | 04 |
2. | Lower Division Clerk | 07 |
3. | Civilian Motor Driver (Ordinary Grade) | 05 |
4. | Sukhani | 01 |
5. | Fireman | 16 |
6. | Cook | 03 |
7. | Technical Attendant – Printing Machine Operator | 01 |
8. | Multi Tasking Staff – (Office and Training) | 07 |
Total | 44 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ITI முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (23.09.2023 தேதியின்படி)
1. Stenographer Grade II – 18 to 27 Years |
2. Lower Division Clerk – 18 to 27 Years |
3. Civilian Motor Driver (Ordinary Grade) – 18 to 27 Years |
4. Sukhani – 18 to 25 Years |
5. Fireman – 18 to 27 Years |
6. Cook – 18 to 25 Years |
7. Technical Attendant – Printing Machine Operator – 18 to 25 Years |
8. Multi Tasking Staff – (Office and Training) – 18 to 25 Years |
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
சம்பள விவரம்:
1. Stenographer Grade II – Level 4 Rs 25500-81100/- |
2. Lower Division Clerk – Level 2 Rs 19900-63200/- |
3. Civilian Motor Driver (Ordinary Grade) – Level 2 Rs 19900-63200/- |
4. Sukhani – Level 2 Rs 19900-63200/- |
5. Fireman – Level 2 Rs 19900-63200/- |
6. Cook – Level 2 Rs 19900-63200/- |
7. Technical Attendant – Printing Machine Operator – Level 1 Rs 18000-56900/- |
8. Multi Tasking Staff – (Office and Training) – Level 1 Rs 18000-56900/- |
தேர்வு செய்யும் முறை:
1. Written Exam |
2. Skill/Physical Test |
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
02.09.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
23.09.2023
0 Comments