இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு- இந்திய கடற்படையானது 362 ‘Tradesman Mate’ (TMM) classified as Group “C” Non-Gazetted, ‘Industrial’ பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 26.08.2023 முதல் 25.09.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://karmic.andaman.gov.in/HQANC/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
இந்திய கடற்படை பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Tradesman Mate | 338 |
2. | Tradesman Mate (for NAD, Dollygunj) | 24 |
Total | 362 |
கல்வி தகுதி:
10th standard pass from a recognized Board/ Institutions and Certificate from a recognized Industrial Training Institute in the relevant trade.
வயது வரம்பு: (25.09.2023 தேதியின்படி)
1. Tradesman Mate – Between 18 to 25 years |
2. Tradesman Mate (for NAD, Dollygunj) – Between 18 to 25 years |
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
சம்பள விவரம்:
1. Tradesman Mate – Pay Band as per Seventh CPC, Level 1 – Rs..18000-56900/- |
2. Tradesman Mate (for NAD, Dollygunj) – Pay Band as per Seventh CPC, Level 1 – Rs..18000-56900/- |
தேர்வு செய்யும் முறை:
1. Screening of Applications |
2. Written Examination & Document Verification |
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
26.08.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
25.09.2023
0 Comments