IIT Madras-ல் வேலைவாய்ப்பு- IIT Madras ஆனது 01 Junior Executive பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://icandsr.iitm.ac.in/recruitment/ இல் 25.08.2025 முதல் 06.09.2023 வரை கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
IIT Madras பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Junior Executive | 01 |
Total | 01 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்:
1. Junior Executive – Rs 16,000/- to Rs 50,000/- Per month
தேர்வு செய்யும் முறை:
1. Short Listing |
2. Document Verification/ Test/ Interview |
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
25.08.2025
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
06.09.2023
0 Comments