பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- BEL ஆனது 95 Trainee Engineer-I, Trainee Officer-I & Project Engineer-I பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 22.08.2023 முதல் 07.09.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://bel-india.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
BEL பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Trainee Officer – I (Human Resource) | 03 |
2. | Trainee Officer – I (Finance) | 05 |
3. | Trainee Engineer – I (Electronics) | 30 |
4. | Trainee Engineer – I (Computer Science) | 17 |
5. | Project Engineer – I (Computer Science) | 08 |
6. | Project Engineer – I (Electronics) | 29 |
7. | Project Engineer – I (Mechanical) | 03 |
Total | 95 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech, MBA, MSW, PG Degree முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (01.09.2023 தேதியின்படி)
1. Trainee Officer – I (Human Resource) – 28 Year |
2. Trainee Officer – I (Finance) – 28 Year |
3. Trainee Engineer – I (Electronics) – 28 Year |
4. Trainee Engineer – I (Computer Science) – 28 Year |
5. Project Engineer – I (Computer Science) – 32 Year |
6. Project Engineer – I (Electronics) – 32 Year |
7. Project Engineer – I (Mechanical) – 32 Year |
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
தேர்வு செய்யும் முறை:
i.) வேட்பாளர் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி வரம்புகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
ii.) எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும்.
iii.) எழுத்துத் தேர்வு/நேர்காணல் மற்றும் இறுதித் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்கள் எங்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் அறிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம்:
Trainee Engineer/ Officer – I- Rs.150/- |
Project Engineer – I – Rs. 400 + 18% GST |
Candidates belonging to SC, ST & PwBD categories are exempted from payment of application fee. |
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
22.08.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
07.09.2023
0 Comments