மத்திய அரசின் UIIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- UIIC ஆனது 100 Administrative Officer (Scale I) (Specialists discipline) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 24.08.2023 முதல் 14.09.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://uiic.co.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
UIIC பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Administrative Officer (Scale I) (Specialists discipline) | 100 |
Total | 100 |
Discipline Wise Vacancies:
SI No | Name of Posts | No. of Posts |
1. | Legal Specialists | 25 |
2. | Accounts / Finance Specialists | 24 |
3. | Company Secretaries | 03 |
4. | Actuaries | 03 |
5. | Doctors | 20 |
6. | Engineers (Civil/ Automobile/ Mechanical/ Electrical and Electronics/ ECE/ Computer science/ Information technology/Information science) | 22 |
7. | Agriculture Specialists | 03 |
Total | 100 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech, B.Com, B.Sc, LLB, MBBS முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
A candidate must be of the Minimum Age of 21 years and the Maximum Age of 30 years as on 31.03.2023. Candidate must have been born not earlier than 01.04.1993 and not later than 31.03.2002 (both days inclusive).
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
தேர்வு செய்யும் செயல்முறை:
1. Online Examination |
2. Interview |
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
24.08.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
14.09.2023
தேர்வு தேதி அக்டோபர் மாதம் 2வது வாரம் 2023
]
0 Comments