National Institute of Technology Manipur-ல் வேலைவாய்ப்பு- NIT Manipur ஆனது 48 Assistant Registrar, Library and Information Assistant, Technical Assistant, Junior Engineer, Superintendent, Junior Assistant, Technician, Office Attendant/ Lab. Attendant ஆகிய பணிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.NIT Manipuranipur.ac.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05 செப்டம்பர் 2023 ஆகும்.
காலியிட விவரங்கள்:
NIT மணிப்பூர் பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Assistant Registrar | 01 |
2. | Library and Information Assistant | 01 |
3. | Technical Assistant | 15 |
4. | Junior Engineer | 01 |
5. | Superintendent | 04 |
6. | Junior Assistant | 03 |
7. | Technician | 15 |
8. | Office Attendant/ Lab. Attendant | 08 |
Total | 48 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் 12th, ITI, Diploma, Any Degree முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (05.09.2023 தேதியின்படி)
1. Assistant Registrar – 35 years |
2. Library and Information Assistant – 30 years |
3. Technical Assistant – 30 years |
4. Junior Engineer – 30 years |
5. Superintendent – 30 years |
6. Junior Assistant – 27 years |
7. Technician – 27 years |
8. Office Attendant/ Lab. Attendant – 27 years |
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
சம்பள விவரம்:
1. Assistant Registrar – Level-10 |
2. Library and Information Assistant – Level-6 |
3. Technical Assistant – Level-6 |
4. Junior Engineer – Level-6 |
5. Superintendent – Level-6 |
6. Junior Assistant – Level-3 |
7. Technician – Level-3 |
8. Office Attendant/ Lab. Attendant – Level-1 |
தேர்வு செய்யும் முறை:
1. Written Test & Trade Test/Skill Test |
2. Interview |
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
11 .08.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
05.09.2023
0 Comments