மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- CLRI ஆனது 10 JRF, Project Associate-II, Project Associate-I பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.clri.org/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நேர்காணல் நடைபெறும் நாள் 18 ஆகஸ்ட் 2023 ஆகும்.
காலியிட விவரங்கள்:
CLRI பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Junior Research Fellow | 01 |
2. | Junior Research Fellow | 01 |
3. | Project Associate-II | 02 |
4. | Project Associate-II | 01 |
5. | Project Associate-I | 01 |
6. | Project Associate-I | 01 |
7. | Project Associate-I | 02 |
8. | Project Associate-I | 01 |
Total | 10 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech, M.E/M.Tech, M.Sc முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
1. Junior Research Fellow – 28 Years |
2. Junior Research Fellow – 28 Years |
3. Project Associate-II – 35 Years |
4. Project Associate-II – 35 Years |
5. Project Associate-I – 35 Years |
6. Project Associate-I – 35 Years |
7. Project Associate-I – 35 Years |
8. Project Associate-I – 35 Years |
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
சம்பள விவரம்:
1. Junior Research Fellow – Rs.31000/- |
2. Junior Research Fellow – Rs.31000/- |
3. Project Associate-II – Rs.28000/- |
4. Project Associate-II – Rs.28000/- |
5. Project Associate-I – Rs.25000/- |
6. Project Associate-I – Rs.25000/- |
7. Project Associate-I – Rs.25000/- |
8. Project Associate-I – Rs.25000/- |
முக்கிய தேதிகள்:
Venue: | CSIR-Central Leather Research Institute, Sardar Patel Road, Adyar, Chennai – 600020 |
Walk in Date:
SI No: 1 to 6 – 18.08.2023 @ 09.00 AM |
SI No: 7 to 8 – 18.08.2023 @ 01.00 PM |
0 Comments