வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் (IBPS) வேலைவாய்ப்பு- IBPS ஆனது 3049 Probationary Officers (PO)/ Management Trainees (MT) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 01.08.2023 முதல் 21.08.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.ibps.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
IBPS பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
Bank Wise Vacancies Details
SI No | Name of Posts | No. of Posts |
1. | BANK OF BARODA | NR |
2. | BANK OF INDIA | 224 |
3. | BANK OF MAHARASHTRA | NR |
4. | CANARA BANK | 500 |
5. | CENTRAL BANK OF INDIA | 2000 |
6. | INDIAN BANK | NR |
7. | INDIAN OVERSEAS BANK | NR |
8. | PUNJAB NATIONAL BANK | 200 |
9. | PUNJAB & SIND BANK | 125 |
10. | UCO BANK | NR |
11. | UNION BANK OF INDIA | NR |
Total | 3049 |
கல்வித் தகுதி: (21.08.2023 தேதியின்படி)
விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு பட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (01.08.2023 தேதியின்படி)
Minimum: 20 years Maximum: 30 years i.e. A candidate must have been born not earlier than 02.08.1993 and not later than 01.08.2003 (both dates inclusive)
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
Selection Process:
IBPS may follow the following process to select the candidates.
1. Preliminary Examination, Main Examination |
2. Interview |
விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம்:
For SC/ST/PwBD candidates. – Rs.175/-
For All Others – Rs.850/-
குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.
முக்கியமான தேதிகள்:
On-line registration including Edit/Modification of Application by candidates
01.08.2023- 21.08.2023
Payment of Application Fees/Intimation Charges (Online)
01.08.2023- 21.08.2023
Download of call letters for Pre- Exam Training
September 2023
Conduct of Pre-Exam Training
September 2023
Download of call letters for Online examination – Preliminary
September 2023
Online Examination – Preliminary
September/ October 2023
Result of Online exam – Preliminary
October 2023
Download of Call letter for Online exam – Main
October/ November 2023
Online Examination – Main
November 2023
Declaration of Result of Online Main Examination
December 2023
Download of call letters for interview
January/ February 2024
Conduct of interview
January/ February 2024
Provisional Allotment April 2024
0 Comments