தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) வேலைவாய்ப்பு- TANUVAS 01 Project Associate – I பதவிக்கு ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் @ https://tanuvas.ac.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நேர்காணல் நடைபெறும் நாள் 04 ஆகஸ்ட் 2023 ஆகும்.
காலியிட விவரங்கள்:
TANUVAS பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது
SI No | Name of Posts | No. of Posts |
1. | Project Associate – I | 01 |
Total | 01 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech, M.V.Sc. முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
1. Project Associate – I – Not more than 35 years as on closing date of application. Age relaxation is allowed up to 5 years for SC/ST / OBC/WOMEN candidates or as per the rules in force.
சம்பள விவரம்:
i) Rs. 31,000/ + HRA per month to scholars who passed (a) National Eligibility Tests – CSIR-UGC NET or GATE or AICTE / ICAR NET / Any other National / State level tests approved (or)
ii) Rs 25,000/-+HRA per month for others who are do not fall under (i) above.
முக்கிய நாட்கள்:
Date, time and venue of interview | 04.08.2023 Friday at 10.00 am Venue: Department of Animal Nutrition, Veterinary College and Research Institute, Mohanur Road, Namakkal – 637 002, Tamil Nadu |
Reporting time | 04.08.2023 Friday 9.00 am – 10.00 am. After 10.00 am, the candidates will not be allowed for written test |
0 Comments