தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- NIMR ஆனது 79 Technical Assistant, Technician 1, Laboratory Attendant 1 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் @ https://main.icmr.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 21 ஜூலை 2023 ஆகும்.
காலியிட விவரங்கள்:
NIMR பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Technical Assistant (Electrical Engineering) | 01 |
2. | Technical Assistant (MLT) | 06 |
3. | Technical Assistant (Life Sciences) | 17 |
4. | Technical Assistant (Veterinary Sciences) | 01 |
5. | Technical Assistant (Pharmacology) | 01 |
6. | Technician – 1 (Life Sciences) | 40 |
7. | Technician – 1 (Computer Science) | 09 |
8. | Laboratory Attendant – 1 | 04 |
Total | 79 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு, DMLT, Diploma, B.Sc, B.V.Sc முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (21.07.2023 தேதியின்படி)
1. Technical Assistant (Electrical Engineering) – 30 years |
2. Technical Assistant (MLT) – 30 years |
3. Technical Assistant (Life Sciences) – 30 years |
4. Technical Assistant (Veterinary Sciences) – 30 Years |
5. Technical Assistant (Pharmacology) – 30 Years |
6. Technician – 1 (Life Sciences) – 28 Years |
7. Technician – 1 (Computer Science) – 28 Years |
8. Laboratory Attendant – 1 – 25 Years |
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
சம்பள விவரம்:
1. Technical Assistant (Electrical Engineering) – Pay Level – 8 (Re 35,400 – 1,12,400) |
2. Technical Assistant (MLT) – Pay Level – 6 (Re 35,400 – 1,12,400) |
3. Technical Assistant (Life Sciences) – Pay Level – 6 (Rs. 35,400 — 1,12,400) |
4. Technical Assistant (Veterinary Sciences) – Pay Level-6 (Rs. 35,400 – 1,12,400) |
5. Technical Assistant (Pharmacology) – Pay Level-6 (Rs. 35,400 – 1,12,400) |
6. Technician – 1 (Life Sciences) – Pay Level -2 (Rs. 19,900 – 63,200) |
7. Technician – 1 (Computer Science) – Pay Level -2 (Rs. 19,900 – 63,200) |
8. Laboratory Attendant – 1 – Pay Level-1 (Rs. 18,000 – 56,900) |
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க, NIMR பின்வரும் செயல்முறையைப் பின்பற்றலாம்.
- எழுத்துத் தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
23.06.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
21.07.2023 @ 05.30 PM
0 Comments