படைக்கலத் தொழிற்சாலை திருச்சியில் வேலைவாய்ப்பு- Ordnance Factory Trichy-ஆனது Diploma Engineering Apprentice, Graduate (B.E/B.Tech) Engineering Apprentice, Non Engineering Graduate (B.Sc/ BA / BBA/ B.Com/ BCA) Apprentice பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://ddpdoo.gov.in/units/OFT இல் 21.06.2023 முதல் 09.07.2023 வரை கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
SI No | Name of Posts | Available Branches |
1. | Diploma Engineering Apprentice | Mechanical, Electrical & Electronics, Civil, Electronics & Communication, and Computer Engineering |
2. | Graduate (B.E/B.Tech) Engineering Apprentice | Mechanical, Electrical & Electronics, Computer Science and Electronics & Communication |
3. | Non Engineering Graduate (B.Sc/ BA / BBA/ B.Com/ BCA) Apprentice | Physics / Chemistry / Maths / computer science & applications / English / History / Economics/ Business Administration/ Statistics / Bio-Tech / Commerce |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் Diploma, B.E/B.Tech, B.Sc, BCA, BA, B.Com Degree முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை:
1. Diploma Engineering Apprentice – Rs.8000/- |
2. Graduate (B.E/B.Tech) Engineering Apprentice – Rs.9000/- |
3. Non Engineering Graduate (B.Sc/ BA / BBA/ B.Com/ BCA) Apprentice – Rs.9000/- |
தேர்வு செயல்முறை 2023:
Ordnance Factory Trichy விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க பின்வரும் செயல்முறையைப் பின்பற்றலாம்.
- தகுதி பட்டியல்
- சான்றிதழ் சரிபார்ப்பு
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
21.06.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
09.07.2023
0 Comments