இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு- இந்திய விமானப்படை 304 Air Force Common Admission Test (AFCAT- 02/2024) / NCC Special Entry பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 30.05.2024 முதல் 28.06.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://afcat.cdac.in/AFCAT/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech, Any Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

(a) Flying Branch. 20 to 24 years as on 01 July 2025 i.e. born between 02 July 2001 to 01 July 2005 (both dates inclusive). Upper age limit for candidates holding valid and current Commercial Pilot License Issued by DGCA (India) is relaxable upto 26 year i.e. born between 02 July 1999 to 01 July 2005 (both dates inclusive).
(b) Ground Duty (Technical/ Non-Technical Branches. 20 to 26 years as on 01 July 2025 i.e. born between 02 July 1999 to 01 July 2005 both dates Inclusive).

சம்பள விவரம்:

Level 10 Rs. 56100 – 177500/-

தேர்வு செய்யும் முறை:

1. Online Examination
2. Practice Test & AFSB interview

எப்படி விண்ணப்பிப்பது:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://afcat.cdac.in/AFCAT/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 30.05.2024 இல் தொடங்கி 28.06.2024 இல் முடிவடையும்.

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:

30.05.2024

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:

28.06.2024

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *