வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் (IBPS) வேலைவாய்ப்பு- IBPS ஆனது 1402 Specialist Officers (SO) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 01.08.2023 முதல் 21.08.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.ibps.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
IBPS பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | I.T. Officer (Scale-I) | 120 |
2. | Agricultural Field Officer (Scale I) | 500 |
3. | Rajbhasha Adhikari (Scale I) | 41 |
4. | Law Officer (Scale I) | 10 |
5. | HR/Personnel Officer (Scale I) | 31 |
6. | Marketing Officer (Scale I) | 700 |
Total | 1402 |
கல்வித் தகுதி: (21.08.2023 தேதியின்படி)
விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech, B.Sc, LLB, MBA, PG Degree முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (21.08.2023 தேதியின்படி)
1. I.T. Officer (Scale-I) – Min- 20 Years Max-30 Years |
2. Agricultural Field Officer (Scale I) – Min- 20 Years Max-30 Years |
3. Rajbhasha Adhikari (Scale I) – Min- 20 Years Max-30 Years |
4. Law Officer (Scale I) – Min- 20 Years Max-30 Years |
5. HR/Personnel Officer (Scale I) – Min- 20 Years Max-30 Years |
6. Marketing Officer (Scale I) – Min- 20 Years Max-30 Years |
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
Selection Process:
IBPS may follow the following process to select the candidates.
1. Preliminary Examination, Main Examination
2. Interview
விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம்:
For SC/ST/PwBD candidates. – Rs.175/- |
For All Others – Rs.850/- |
குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.
முக்கிய நாட்கள்:
On-line registration including Edit/Modification of Application by candidates | 01.08.2023- 21.08.2023 |
Payment of Application Fees/Intimation Charges (Online) | 01.08.2023- 21.08.2023 |
Download of call letters for Online examination – Preliminary | December 2023 |
Online Examination – Preliminary | 30.12.2023/ 31.12.2023 |
Result of Online exam – Preliminary | January 2024 |
Download of Call letter for Online exam – Main | January 2024 |
Online Examination – Main | 28.01.2024 |
Declaration of Result of Online Main Examination | February 2024 |
Download of call letters for interview | February/ March 2024 |
Conduct of interview | February/ March 2024 |
Provisional Allotment | April 2024 |
0 Comments