மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு- Central Industrial Security Force (CISF) 1130 Constable/Fire (Male) பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://cisfrectt.cisf.gov.in/ இல் 31.08.2024 முதல் 30.09.2024 @ இரவு 11.00 மணி வரை கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
Constable/Fire (Male) – 1130 Posts
கல்வித் தகுதி:
Constable/Fire (Male) – The Applicants must have 12th Pass or equivalent qualification from a recognized Board/University with science subject.
வயது வரம்பு: (30.09.2024 தேதியின்படி)
Constable/Fire (Male) – 18-23 years
உச்ச வயது வரம்பு தளர்வு:
For SC/ ST Candidates: 5 years |
For OBC Candidates: 3 years |
For Ex-Servicemen Candidates: As per Govt. Policy |
சம்பள விவரம்:
Constable/Fire (Male) – Level-3 Rs.21,700 – 69,100/-
தேர்வு செய்யும் முறை:
1. Physical Efficiency Test (PET)/ Physical Standard Test (PST) |
2. Document Verification (DV), Written Examination under OMR/Computer Based Test (CBT) & Medical Examination (DME/RME) |
விண்ணப்பக் கட்டணம்:
For ST/SC/Ex-s Candidates – Nil |
For Other Candidates – Rs.100/- |
Payment Mode: Online |
எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் CISF இணையதளத்திற்கு (https://cisfrectt.cisf.gov.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 31.08.2024 இல் தொடங்கி 30.09.2024 @ இரவு 11.00 மணிக்கு முடிவடையும்.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
31.08.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
30.09.2024 @ 11.00 PM
0 Comments