மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (SSC) வேலைவாய்ப்பு- SSC ஆனது 39481 Constable (GD) in Central Armed Police Forces (CAPFs) and SSF, Rifleman (GD) in Assam Rifles, and Sepoy in Narcotics Control Bureau Examination-2025 பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 05.09.2024 முதல் 14.10.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://ssc.gov.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

Constable (GD) – 39481 Posts

கல்வித் தகுதி: (01.01.2025 தேதியின்படி)

Constable (GD) – Matriculation or 10th Class

வயது வரம்பு: (01.01.2025 தேதியின்படி)

Candidate must be 18-23 years (i.e., candidates born not before 02.01.2002 and not later than 01.01.2007)

உச்ச வயது வரம்பு தளர்வு:

For SC/ ST Candidates: 5 years
For OBC Candidates: 3 years
For Ex-Servicemen Candidates: As per Govt. Policy

சம்பள விவரம்:

1. Sepoy – Level -1 Rs.18,000 to 56,900/-
2. For all other posts – Level – 3 Rs.21,700/- to  69,100/-

தேர்வு செய்யும் முறை:

1. Computer Based Examination (CBE)
2. Physical Standard Test (PST)/ Physical Efficiency Test (PET), Detailed Medical Examination (DME)/ Review Medical Examination (RME) and Document Verification (DV)

விண்ணப்பக் கட்டணம்:

For ST/SC/Women/PWD Candidates  – Nil
For Other Candidates  – Rs.100/-
Payment Mode: Online

எப்படி விண்ணப்பிப்பது:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் SSC இணையதளத்திற்கு (https://ssc.gov.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 05.09.2024 இல் தொடங்கி 14.10.2024 இல் முடிவடையும்.

முக்கியமான தேதிகள்:

Starting Date for Submission of Application: 05.09.2024
Last date for Submission of Application: 14.10.2024@ 11.00 PM
Last Date for Payment of Application Fees: 15.10.2024@ 11.00 PM
Application Correction Window period:: 05.11.2024 to 07.11.2024 (23:00)
Date of Examination: January – February 2025

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *