மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (SSC) வேலைவாய்ப்பு- SSC ஆனது 2006 Stenographer Grade ‘C’ & ‘D’ Examination, 2024 பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 26.07.2024 முதல் 17.08.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://ssc.gov.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
Stenographer Grade ‘C’ & ‘D’ – 2006 Posts
கல்வித் தகுதி: (17.08.2024 தேதியின்படி)
Stenographer Grade ‘C’ & ‘D’ – 12th standard Pass
வயது வரம்பு: (01.08.2024 தேதியின்படி)
Stenographer Grade ‘C’ – 18 to 30 years as on 01.08.2024, i.e., candidates born not before 02.08.1994 and not later than 01.08.2006 are eligible to apply. |
Stenographer Grade ‘D’ – 18 to 27 years as on 01.08.2024, i.e., Candidates born not before 02.08.1997 and not later than 01.08.2006 are eligible to apply. |
உச்ச வயது வரம்பு தளர்வு:
For SC/ ST Candidates: 5 years |
For OBC Candidates: 3 years |
For PwBD (Gen/ EWS) Candidates: 10 years |
For PwBD (SC/ ST) Candidates: 15 years |
For PwBD (OBC) Candidates: 13 years |
For Ex-Servicemen Candidates: As per Govt. Policy |
தேர்வு செய்யும் முறை:
1. Computer Based Examination |
2. Skill Test in Stenography & Certificate Verification |
விண்ணப்பக் கட்டணம்:
For Women/ST/SC/Ex-s/PWD Candidates – Nil |
For Other Candidates – Rs.100/- |
Payment Mode: Online |
எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் SSC இணையதளத்திற்கு (https://ssc.gov.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 26.07.2024 இல் தொடங்கி 17.08.2024 இல் முடிவடையும்.
முக்கிய நாட்கள்:
Starting Date for Submission of Application: 26.07.2024 |
Last date for Submission of Application: 17.08.2024 |
Application Correction Window period: 27.08.2024 to 28.08.2024. (2300 hours) |
Computer Based Examination Date: October – November, 2024 |
0 Comments