மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு- SSC ஆனது 1558 Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination 2023 பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 30.06.2023 முதல் 21.07.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://ssc.nic.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

SSC பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

SI NoName of PostsNo. of Posts
1.Multi-Tasking (Non-Technical) Staff (MTS)1198
2.Havaldar (CBIC & CBN)360
 Total1558

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: (01.08.2023 தேதியின்படி)

18-25 years (i.e. candidates born not before 02.08.1998 and not later than 01.08.2005) for MTS and Havaldar in CBN (Department of Revenue).
18-27 years (i.e. candidates born not before 02.08.1996 and not later than 01.08.2005) for Havaldar in CBIC (Department of Revenue) and few posts of MTS.

SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)

சம்பள விவரம்:

1. Multi-Tasking (Non-Technical) Staff (MTS) – Pay Level-1 as per Pay Matrix of 7th Pay Commission
2. Havaldar (CBIC & CBN) – Pay Level-1 as per Pay Matrix of 7th Pay Commission

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க SSC பின்வரும் செயல்முறையைப் பின்பற்றலாம்.

  1. கணினி அடிப்படையிலான தேர்வு
  2. உடல்திறன் தேர்வு (PET)/ உடல் தரத் தேர்வு (PST) (ஹவால்தார் பதவிக்கு மட்டும்)

தமிழ்நாட்டில் தேர்வு மையம்: சென்னை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி & வேலூர்

கணினி அடிப்படையிலான தேர்வு இந்தி, ஆங்கிலம் மற்றும் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும். (i) அசாமிஸ், (ii) பெங்காலி, (iii) குஜராத்தி, (iv) கன்னடம், (v) கொங்கனி, (vi) மலையாளம், (vii) மணிப்பூரி, (viii) மராத்தி, (ix) ஒடியா, (x) பஞ்சாபி, (xi) தமிழ், (xii) தெலுங்கு மற்றும் (xiii) உருது

விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம்:

– செலுத்த வேண்டிய கட்டணம்: ரூ. 100/- (ரூபாய் நூறு மட்டுமே).

Important Dates: 

Dates for submission of online applications30-06-2023 to 21-07-2023
Last date and time for receipt of online applications21-07-2023 (23:00)
Last date and time for making online fee payment22-07-2023 (23:00)
Last date and time for generation of offline Challan23-07-2023 (23:00)
Last date for payment through Challan (during working hours of Bank)24-07-2023
Dates of „Window for Application Form Correction‟ and online payment of Correction Charges26-07-2023 to 28-07-2023 (23:00)
Schedule of Computer Based ExaminationSeptember, 2023

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *