மத்திய அரசின் Yantra India Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- Yantra India Limited 3883 Apprentices பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி YIL இணையதளத்தில் @ http://recruit-gov.com/ 22.10.2024 முதல் 21.11.2024 வரை கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
1. Non ITI – 2498 Posts |
2. ITI – 1385 Posts |
கல்வித் தகுதி:
1. For Non ITI Category – 10th std Pass with minimum Fifty Percentage marks in aggregate and with Forty Percentage marks in Mathematics and Science each. |
2. For ITI Category – ITI Passed relevant trade test from any Institute recognized by NCVT/SCVT |
வயது வரம்பு:
Minimum 14 years and 18 years for designated trades related to hazardous industries. Maximum 35 years.
உதவித்தொகை:
1. For Non ITI Category – Rs.6000/- |
2. For ITI Category – Rs.7000/- |
தேர்வு செய்யும் முறை:
1. Merit List |
2. Certificate Verification |
விண்ணப்பக் கட்டணம்:
For ST/SC/Women/PWD/Others (Transgender) Candidates – Rs.100/- |
For Other Candidates – Rs.200/- |
Payment Mode: Online |
எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் YIL இணையதளத்திற்கு (http://recruit-gov.com/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 22.10.2024 இல் தொடங்கி 21.11.2024 இல் முடிவடையும்.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
22.10.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
21.11.2024
0 Comments