மத்திய அரசின் UIIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- UIIC ஆனது 200 Administrative Officer (Scale I) – Specialists & Generalists பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 15.10.2024 முதல் 05.11.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://uiic.co.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
1. Administrative Officer (Scale I) – Specialists – 100 Posts |
2. Administrative Officer (Scale I) – Generalists – 100 Posts |
Specialists -Discipline Wise Vacancies:
1. Risk Management – 10 Posts |
2. Finance and Investment – 20 Posts |
3. Automobile Engineers – 20 Posts |
4. Chemical Engineers / Mechatronics Engineers – 10 Posts |
5. Data Analytical specialists – 20 Posts |
6. Legal – 20 Posts |
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் Any Degree, B.E/B.Tech, B.Com முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (30.09.2024 தேதியின்படி)
1. Administrative Officer (Scale I) – Specialists – 21 to 30 Years |
2. Administrative Officer (Scale I) – Generalists – 21 to 30 Years |
உச்ச வயது வரம்பு தளர்வு:
For SC/ ST Candidates: 5 years |
For OBC Candidates: 3 years |
For PwBD (Gen/ EWS) Candidates: 10 years |
For PwBD (SC/ ST) Candidates: 15 years |
For PwBD (OBC) Candidates: 13 years |
For Ex-Servicemen Candidates: As per Govt. Policy |
சம்பள விவரம்:
Rs. 50925-96765/- and other admissible allowances as applicable.
தேர்வு செய்யும் முறை:
1. Online Exam |
2. Interview |
விண்ணப்பக் கட்டணம்:
For ST/SC/PWD/Permanent Employees of PSGI COMPANIES Candidates – Rs.250/- |
For Other Candidates – Rs.1000/- |
Payment Mode: Online |
எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் UIIC இணையதளத்திற்கு (https://uiic.co.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 15.10.2024 இல் தொடங்கி 05.11.2024 இல் முடிவடையும்.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
15.10.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
05.11.2024
0 Comments