மத்திய அரசின் UIIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- UIIC ஆனது 300 Assistant பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 16.12.2023 முதல் 06.01.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://uiic.co.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

UIIC பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of PostsNo. of Posts
1.Assistant300
 Total300

கல்வித் தகுதி: (30.09.2023 தேதியின்படி)

1. Assistant – Graduate from a recognized University AND Knowledge of Reading, Writing and Speaking of Regional language of the State of Recruitment is essential.

வயது வரம்பு: (30.09.2023 தேதியின்படி)

Minimum Age: 21 years and Maximum Age: 30 years (as on 30.09.2023). Candidates born not earlier than 01.10.1993 and not later than 30.09.2002 (both days inclusive) are only eligible to apply.

SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)

சம்பள விவரம்:

1. Scale of pay: Rs. 22405- 1305(1)- 23710- 1425(2)- 26560- 1605(5)- 34585- 1855(2)- 38295- 2260(3)- 45075- 2345(2)- 49765- 2500(5)- 62265/-

2.Emoluments: Total emoluments works out to approximately Rs.37,000/- p.m. in the initial stage in a Metro city. Other allowances may vary depending upon the place of posting. Apart from allowances, other benefits such as Lump Sum Domiciliary Medical Benefits, Membership of Group Mediclaim Policy for reimbursement of Hospitalization expenses, Leave Travel Subsidy and other Staff welfare schemes would be as per the rules of the Company.

தேர்வு செய்யும் முறை:

1. Online examination, Regional Language Test
2. Certificate Verification

விண்ணப்பக் கட்டணம்:

All Applicants other than SC / ST / PwBD, Permanent Employees of COMPANY – Rs.1000/- (Application fee including service charges) + GST as applicable
SC / ST / Persons with Benchmark Disability (PwBD), Permanent Employees of COMPANY – Rs.250/- (service charges only) + GST as applicable

குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

16.12.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

06.01.2024

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *