மத்திய அரசின் RCFL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- RCFL ஆனது 124 Management Trainee (MT) – (Chemical, Boiler, Mechanical, Electrical, Instrumentation, Civil, Safety, CC Lab, Marketing, IT, Human Resources, HRD & Administration) பதவிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 26.07.2023 முதல் 09.08.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.rcfltd.com/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
RCFL பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Management Trainee (Chemical) | 28 |
2. | Management Trainee (Boiler) | 10 |
3. | Management Trainee (Mechanical) | 06 |
4. | Management Trainee (Electrical) | 10 |
5. | Management Trainee (Instrumentation) | 12 |
6. | Management Trainee (Civil) | 01 |
7. | Management Trainee (Safety) | 04 |
8. | Management Trainee (CC Lab) | 07 |
9. | Management Trainee (Marketing) | 37 |
10. | Management Trainee (IT) | 03 |
11. | Management Trainee (Human Resources) | 02 |
12. | Management Trainee (HRD) | 03 |
13. | Management Trainee (Administration) | 01 |
Total | 124 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech, MBA, MMS முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (01.05.2023 தேதியின்படி)
1. Management Trainee (Chemical) – 27 years. |
2. Management Trainee (Boiler) – 27 years. |
3. Management Trainee (Mechanical) – 27 years. |
4. Management Trainee (Electrical) – 27 years. |
5. Management Trainee (Instrumentation) – 27 years. |
6. Management Trainee (Civil) – 27 years. |
7. Management Trainee (Safety) – 27 years. |
8. Management Trainee (CC Lab) – 27 years. |
9. Management Trainee (Marketing) – 27 years. |
10. Management Trainee (IT) – 27 years. |
11. Management Trainee (Human Resources) – 27 years. |
12. Management Trainee (HRD) – 27 years. |
13. Management Trainee (Administration) – 27 years |
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க RCFL பின்வரும் செயல்முறையைப் பின்பற்றலாம்.
1. Online Test |
2. Personal Interview |
Management Trainees பதவிகளுக்கு போபால், டெல்லி/டெல்லி NCR, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கவுகாத்தி, கொல்கத்தா, மும்பை/ நவி மும்பை/ தானே/ எம்எம்ஆர் மண்டலம், நாக்பூர் ஆகிய நகரங்களில் உள்ள மையங்களில் ஆன்லைன் தேர்வு நடத்தப்படும். தேர்வு மீடியம் ராஜ்பாஷா (இந்தி) மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் ₹1000/- (ரூபா ஆயிரம் மட்டும்)
SC/ST/PwBD/ExSM/பெண் பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
26.07.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
09.08.2023 மாலை 5:00 மணிக்கு
0 Comments