மத்திய அரசின் POWERGRID நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- PESL ஆனது 70 Trainee Supervisor (Electrical) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.powergrid.in/ இல் 16.10.2024 @ 05.00 PM முதல் 06.11.2024 @ 11.59 PM வரை கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
Trainee Supervisor (Electrical) – 70 Posts
கல்வித் தகுதி: (06.11.2024 தேதியின்படி)
Essential Qualification: Full Time Regular Three Years Diploma Holders in relevant discipline of engineering or equivalent* from recognized Technical Board/Institutes with minimum 70% marks for General/ EWS / OBC (NCL) Candidates and pass marks for ST/SC/PwBD.
Equivalent Discipline: Electrical/ Electrical (Power)/ Electrical and Electronics/ Power Systems Engineering/ Power Engineering (Electrical)
Higher technical qualification like B.Tech/BE/M.Tech/ME etc. with or without Diploma Holders is not allowed.
வயது வரம்பு: (06.11.2024 தேதியின்படி)
Trainee Supervisor (Electrical) – 27 years
உச்ச வயது வரம்பு தளர்வு:
For SC/ ST Candidates: 5 years |
For OBC Candidates: 3 years |
For PwBD (Gen/ EWS) Candidates: 10 years |
For PwBD (SC/ ST) Candidates: 15 years |
For PwBD (OBC) Candidates: 13 years |
For Ex-Servicemen Candidates: As per Govt. Policy |
சம்பள விவரம்:
Trainee Supervisor (Electrical) – Rs.24000-3%-108000/- (IDA)
தேர்வு செய்யும் முறை:
1. Written Test / Computer Based Test (100% weightage) |
2. Certificate Verification |
விண்ணப்பக் கட்டணம்:
For ST/SC/Ex-s/PWD Candidates – Nil |
For Other Candidates – Rs. 300/- |
Payment Mode: Online |
எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் PESL இணையதளத்திற்கு (https://www.powergrid.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 16.10.2024 @ 05.00 PM மணிக்குத் தொடங்கி 06.11.2024 @ 11.59 PM மணிக்கு முடிவடையும்.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
16.10.2024 @ 05.00 PM
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
06.11.2024 @ 11.59 PM
0 Comments