மத்திய அரசின் POWERGRID நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- POWERGRID ஆனது 38 Junior Engineer (Survey Engineering), Surveyor, Draughtsman பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.powergrid.in/ இல் 07.08.2024 @ 05.00 PM முதல் 29.08.2024 @ 11.59 PM வரை கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
1. Junior Engineer (Survey Engineering) – 15 Posts |
2. Surveyor – 15 Posts |
3. Draughtsman – 08 Posts |
கல்வி தகுதி:
1. Junior Engineer (Survey Engineering) – Essential Qualification: Full-Time Regular Three Years Diploma in Survey Engineering OR Diploma in Civil Engineering (with survey as a subject) from recognized Technical Board / Institute having minimum 70% marks Post Qualification Experience: 4 years |
2. Surveyor – Essential Qualification: Full-Time Regular Two Years ITI (Surveyor) from a recognized technical board/ Institute. Post Qualification Experience: 5 years |
3. Draughtsman – Essential Qualification: Full-Time Regular Two Years ITI (Draughtsman Civil) / ITI (Architectural Draughtsman) from a recognized technical board/ Institute. Post Qualification Experience: 5 years |
வயது வரம்பு: (29.08.2024 தேதியின்படி)
1. Junior Engineer (Survey Engineering) – 31 years |
2. Surveyor – 32 years |
3. Draughtsman – 32 years |
உச்ச வயது வரம்பு தளர்வு:
For SC/ ST Candidates: 5 years |
For OBC Candidates: 3 years |
For PwBD (Gen/ EWS) Candidates: 10 years |
For PwBD (SC/ ST) Candidates: 15 years |
For PwBD (OBC) Candidates: 13 years |
For Ex-Servicemen Candidates: As per Govt. Policy |
சம்பள விவரம்:
1. Junior Engineer (Survey Engineering) – IDA- Rs 26,000 – 1,18,000/- |
2. Surveyor – IDA- Rs 22,000 – 85,000/- |
3. Draughtsman – IDA- Rs 22,000 – 85,000/- |
தேர்வு செய்யும் முறை:
1. Computer Based Test |
2. Trade Test |
விண்ணப்பக் கட்டணம்:
For ST/SC/Ex-s/PWD Candidates – Nil |
For Other Candidates – Rs.300/- |
Payment Mode: Online |
எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் POWERGRID இணையதளத்திற்கு (https://www.powergrid.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 07.08.2024 @ 05.00 PM மணிக்குத் தொடங்கி 29.08.2024 @ 11.59 PM மணிக்கு முடிவடையும்.
முக்கிய நாட்கள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
07.08.2024 @ 05.00 PM
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
29.08.2024 @ 11.59 PM
0 Comments