மத்திய அரசின் NSPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- NSPCL ஆனது 30 Diploma Trainees / Lab Assistant Trainees பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 25.09.2024 முதல் 10.10.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.nspcl.co.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
1. Diploma Trainee – Mechanical – 06 Posts |
2. Diploma Trainee – Electrical – 12 Posts |
3. Diploma Trainee – C&I – 06 Posts |
4. Lab Assistant Trainee – Chemistry – 06 Posts |
கல்வித் தகுதி:
1. Diploma Trainee – Mechanical – Diploma in Electrical/Electrical & Electronics Engineering (Full time Regular) with minimum 60% marks. |
2. Diploma Trainee – Electrical – Full time regular Diploma in Mechanical/Production Engineering (Full time Regular) with minimum 60% marks. |
3. Diploma Trainee – C&I – Full time regular Diploma in Instrumentation/Electronics Engineering (Full time Regular) with minimum 60% marks |
4. Lab Assistant Trainee – Chemistry – B.Sc in Chemistry (Full time Regular) with minimum 60% marks. |
வயது வரம்பு: (10.10.2024 தேதியின்படி)
1. Diploma Trainee – Mechanical – 27 Years |
2. Diploma Trainee – Electrical – 27 Years |
3. Diploma Trainee – C&I – 27 Years |
4. Lab Assistant Trainee – Chemistry – 27 Years |
உச்ச வயது வரம்பு தளர்வு:
For SC/ ST Candidates: 5 years |
For OBC Candidates: 3 years |
For PwBD (Gen/ EWS) Candidates: 10 years |
For PwBD (SC/ ST) Candidates: 15 years |
For PwBD (OBC) Candidates: 13 years |
For Ex-Servicemen Candidates: As per Govt. Policy |
சம்பள விவரம்:
1. Diploma Trainee – Mechanical – Rs.24000/- |
2. Diploma Trainee – Electrical – Rs.24000/- |
3. Diploma Trainee – C&I – Rs.24000/- |
4. Lab Assistant Trainee – Chemistry – Rs.24000/- |
தேர்வு செய்யும் முறை:
1. Online Exam |
2. Certificate Verification |
விண்ணப்பக் கட்டணம்:
For Female/ST/SC/Ex-s/PWD Candidates – Nil |
For Other Candidates – Rs.300/- |
Payment Mode: Online |
எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் NSPCL இணையதளத்திற்கு (https://www.nspcl.co.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 25.09.2024 இல் தொடங்கி 10.10.2024 இல் முடிவடையும்.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
25.09.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
10.10.2024
0 Comments