மத்திய அரசின் NPCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- NPCIL 107 Trade Apprentices பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 12.07.2023 முதல் 11.08.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.npcilcareers.co.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
NPCIL பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Trade | No. of Posts |
1. | Fitter | 30 |
2. | Turner | 04 |
3. | Machinist | 04 |
4. | Electrician | 30 |
5. | Electronic Mechanic | 30 |
6. | Welder | 04 |
7. | Computer Operator and Programming Assistant (COPA) | 05 |
Total | 107 |
கல்வி தகுதி:
1. Trade Apprentices– ITI Pass Certificate in respective Trade
வயது வரம்பு: (11.08.2023 தேதியின்படி)
1. Trade Apprentices – Should not be less than 14 years and not more than 24 years
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
சம்பள விவரம்:
1. Trade Apprentices –
– Rs. 7700/- for those who have been engaged after one year of ITI course)
– Rs. 8855/- for those who have been engaged after two years of ITI course)
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
12.07.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
11.08.2023
0 Comments