மத்திய அரசின் NIELIT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- NIELIT ஆனது 80 Draftsman ‘C’, Lab Assistant ‘B’, Lab Assistant ‘A’, Tradesman ‘B’, Helper ‘B’ பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் https://recruit-delhi.nielit.gov.in இல் 02.10.2023 (காலை 11:30) முதல் 31.10.2023 (மாலை 5:30 மணி) வரை விண்ணப்பிக்கலாம்.
காலியிட விவரங்கள்:
NIELIT பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது
SI No | Name of Posts | No. of Posts |
1. | Draftsman ‘C’ | 05 |
2. | Lab Assistant ‘B’ | 20 |
3. | Lab Assistant ‘A’ | 05 |
4. | Tradesman ‘B’ | 26 |
5. | Helper ‘B’ | 24 |
Total | 80 |
கல்வித் தகுதி: (31.10.2023 தேதியின்படி)
விண்ணப்பதாரர்கள் 10th, 12th, ITI முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (31.10.2023 தேதியின்படி)
1. Draftsman ‘C’ – 27 Years |
2. Lab Assistant ‘B’ – 27 Years |
3. Lab Assistant ‘A’ – 27 Years |
4. Tradesman ‘B’ – 27 Years |
5. Helper ‘B’ – 27 Years |
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
சம்பள விவரம்:
1. Draftsman ‘C’ – Pay Level – 5 (Rs. 29200-92300) |
2. Lab Assistant ‘B’ – Pay Level – 4 (Rs. 25500-81100) |
3. Lab Assistant ‘A’ – Pay Level – 2 (Rs. 19900-63200) |
4. Tradesman ‘B’ – Pay Level – 2 (Rs. 19900-63200) |
5. Helper ‘B’ – Pay Level – 1 (Rs. 18000-56900) |
தேர்வு செய்யும் முறை:
1. Draftsman ‘C’ – Written followed by skill test |
2. Lab Assistant ‘B’ – Written test |
3. Lab Assistant ‘A’ – Written test |
4. Tradesman ‘B’ – Written followed by skill test |
5. Helper ‘B’ – Written test |
Exam Center: (1) Agartala (2) Bangalore (3) Chandigarh (4) Chennai (5) Delhi (6) Guwahati (7) Hyderabad (8) Jaipur (9) Kolkata (10) Mumbai (11) Trivandrum |
விண்ணப்பக் கட்டணம்:
General and all others – Rs.200/- |
SC/ST/Women candidates/PWD – Nil |
குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.
முக்கிய நாட்கள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
02.10.2023 (காலை 11:30 மணி)
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
31.10.2023 (மாலை 5:30 மணி).
0 Comments