மத்திய அரசின் NIELIT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- NIELIT 09 Staff-Car Driver (Ordinary Grade) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 24.07.2023 முதல் 22.08.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://recruit-delhi.nielit.gov.in/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

NIELIT பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of PostsNo. of Posts
1.Staff-Car Driver (Ordinary Grade)09
 Total09

கல்வித் தகுதி: (22.08.2023 தேதியின்படி)

a) Pass in 10th Standard from Recognised Board.
b) Possession of a valid Driving License for Motor Car.
c) Experience of driving motor car for at least three years. Desirable: Three years service as Home Guard or Civil Volunteers

வயது வரம்பு: (22.08.2023 தேதியின்படி)

1. Staff-Car Driver (Ordinary Grade) – Between 18-25 Years

SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)

சம்பள விவரம்:
1. Staff-Car Driver (Ordinary Grade) – Level – 2 , (Rs.19900- 63200)

தேர்வு செயல்முறை:

NIELIT விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுக்க பின்வரும் செயல்முறையைப் பின்பற்றலாம்.

1. Written Exam
2. Skill Test
Exam Centers: (1) Agartala (2) Bangalore (3) Chandigarh (4) Chennai (5) Delhi (6) Kolkata (7) Mumbai (8) Trivandrum

விண்ணப்பக் கட்டணம்/தேர்வு கட்டணம்:

General and all others – Rs.300/-
SC/ST/Women candidates – Nil

குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

24.07.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

22.08.2023

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *