மத்திய அரசின் NIELIT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- NIELIT ஆனது 03 Junior Resource Person-Front End Developer(JRPFED), Resource Person-Back End Developer (RPBED), Resource Person-Data Science (RPDS) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://nielit.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நேர்காணல் நடைபெறும் நாள் 19 ஜூன் 2023 ஆகும்.
காலியிட விவரங்கள்:
NIELIT பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Junior Resource Person-Front End Developer(JRPFED) | 01 |
2. | Resource Person-Back End Developer (RPBED) | 01 |
3. | Resource Person-Data Science (RPDS) | 01 |
Total | 03 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் B.E/ B.Tech, M.Sc, MCA முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (19.06.2023 தேதியின்படி)
1. Junior Resource Person-Front End Developer(JRPFED) – 45 வயதுக்கு மிகாமல் |
2. Resource Person-Back End Developer (RPBED) – 45 வயதுக்கு மிகாமல் |
3. Resource Person-Data Science (RPDS) – 45 வயதுக்கு மிகாமல் |
சம்பள விவரம்:
1. Junior Resource Person-Front End Developer(JRPFED) – Rs. 35,000/-
2. Resource Person-Back End Developer (RPBED) – Rs. 40,000/-
3. Resource Person-Data Science (RPDS) – Rs. 35,000/-
தேர்வு செயல்முறை:
நேர்காணல்
முக்கியமான தேதிகள்:
Venue: | NIELIT Chennai, 25 ISTE Complex, Gandhi Mandapam Road Chennai-600025 |
Walk in Date: | 19.06.2023 at 10 AM. |
0 Comments