மத்திய அரசின் NIACL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- NIACL ஆனது 500 உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி NIACL இணையதளத்தில் @ http://www.newindia.co.in/ 17.12.2024 @ 00.01 AM முதல் 01.01.2025 11.59 PM வரை கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

Assistant – 500 Posts

கல்வித் தகுதி: (01.12.2024 தேதியின்படி)

Graduation in any Stream with Knowledge of Reading, Writing and Speaking of Regional Language, is essential

வயது வரம்பு: (01.12.2024 தேதியின்படி)

Assistant – Minimum Age : 21 years; Maximum Age : 30 years

உச்ச வயது வரம்பு தளர்வு:

For SC/ ST Applicants: 5 years
For OBC Applicants: 3 years
For PwBD (Gen/ EWS) Applicants: 10 years
For PwBD (SC/ ST) Applicants: 15 years
For PwBD (OBC) Applicants: 13 years
For Ex-Servicemen Applicants: As per Govt. Policy

சம்பள விவரம்:

Assistant – Rs.40000/-

தேர்வு செய்யும் முறை:

1. Tier I Online Examination (Preliminary Exam), Tier II Online Examination (Main Exam)
2. Interview

விண்ணப்பக் கட்டணம்:

For ST/SC/PWD Applicants  – Rs.100/-
For Other Applicants  – Rs.850/-
Payment Mode: Online

எப்படி விண்ணப்பிப்பது:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் NIACL இணையதளத்திற்கு (http://www.newindia.co.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 17.12.2024 @ 00.01 AM மணிக்குத் தொடங்கி 01.01.2025 @ 11.00 PM மணிக்கு முடிவடையும்.

முக்கியமான தேதிகள்:

Starting Date for Submission of Application: 17.12.2024
Last date for Submission of Application: 01.01.2025
Tier I (Preliminary) Online Examination: 27.01.2025 (Monday)
Tier II (Main) Online Examination: 02.03.2025 (Sunday)

Short Notice

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *