மத்திய அரசின் Krishi Vigyan Kendra-ல் வேலைவாய்ப்பு- KVK ஆனது 03 Stenographer Grade-III, Driver/T1, Skilled Support Staff பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை அழைக்கிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.kalyankvk.org/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 27 ஜூலை 2023 ஆகும்.
காலியிட விவரங்கள்:
KVK பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Stenographer Grade-III | 01 |
2. | Driver/T1 | 01 |
3. | Skilled Support Staff | 01 |
Total | 03 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ITI முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (27.07.2023 தேதியின்படி)
1. Stenographer Grade-III – 18-27 years |
2. Driver/T1 – 18-30 years |
3. Skilled Support Staff – 18-25 years |
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
சம்பள விவரம்:
1. Stenographer Grade-III – Pay band of PB-1, Rs.5200-20200 + Grade Pay of Rs. 2400 [since revised to level-1 as per 7th CPC/-]
2. Driver/T1 – Rs. 5200- 20200 + Grade Pay of Rs. 1800[since revised to level-1 as per 7th CPC ]
3. Skilled Support Staff – 5200- 20200 + Grade Pay of Rs. 1800[since revised to level-1 as per 7th CPC]
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
08.07.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
27.07.2023
0 Comments