மத்திய அரசின் HAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- HAL 166 Non Executive பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 14.08.2024 முதல் 28.08.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.hal-india.co.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
1. Diploma Technician (Mechanical) – 26 Posts |
2. Diploma Technician (Electrical) – 15 Posts |
3. Diploma Technician (Civil) – 01 Post |
4. Diploma Technician (Metallurgy) – 01 Post |
5. Technician (Electrical) – 15 Posts |
6. Technician (Fitter) – 101 Posts |
7. Technician (Sheet Metal) – 02 Posts |
8. Technician (Foundryman) – 02 Posts |
9. Technician (Welder) – 01 Post |
10. Technician (Machinist) – 01 Post |
11. Technician (Electroplater) – 01 Post |
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் ITI, Diploma முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: (31.07.2024 தேதியின்படி)
1. Diploma Technician (Mechanical) – Not above 28 years |
2. Diploma Technician (Electrical) – Not above 28 years |
3. Diploma Technician (Civil) – Not above 28 years |
4. Diploma Technician (Metallurgy) – Not above 28 years |
5. Technician (Electrical) – Not above 28 years |
6. Technician (Fitter) – Not above 28 years |
7. Technician (Sheet Metal) – Not above 28 years |
8. Technician (Foundryman) – Not above 28 years |
9. Technician (Welder) – Not above 28 years |
10. Technician (Machinist) – Not above 28 years |
11. Technician (Electroplater) – Not above 28 years |
உச்ச வயது வரம்பு தளர்வு:
For SC/ ST Candidates: 5 years |
For OBC Candidates: 3 years |
For PwBD (Gen/ EWS) Candidates: 10 years |
For PwBD (SC/ ST) Candidates: 15 years |
For PwBD (OBC) Candidates: 13 years |
For Ex-Servicemen Candidates: As per Govt. Policy |
சம்பள விவரம்: ரூ.44796/-
தேர்வு செய்யும் முறை:
1. Written Exam |
2. Certificate Verification |
விண்ணப்பக் கட்டணம்:
For SC / ST / PwBD / Ex-Apprentices Candidates – Nil |
For Other Candidates – Rs200/- |
Payment Mode: Online |
எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் HAL இணையதளத்திற்கு (https://www.hal-india.co.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 14.08.2024 இல் தொடங்கி 28.08.2024 இல் முடிவடையும்.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
14.08.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
28.08.2024
0 Comments