மத்திய அரசின் ECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- ECIL ஆனது 363 Graduate Engineering Apprentices (GEA), Diploma/Technician apprentices (TA) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.ecil.co.in/ இல் 05.12.2023 (10.00 மணி.) முதல் 15.12.2023 (16.00 மணி.) வரை கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
ECIL பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Graduate Engineering Apprentices (GEA) – (ECE, CSE, MECHANICAL, EEE, CIVIL & EIE) | 250 |
2. | Diploma/Technician apprentices (TA) (GEA) – (ECE, CSE, MECHANICAL, EEE, CIVIL & EIE) | 113 |
Total | 363 |
கல்வி தகுதி:
For GEA, Candidates who have passed four years B.E / B.Tech course in the above mentioned engineering branches on or after 1st April 2021, from AICTE-approved colleges / recognized Indian Universities. In the case of Diploma Apprentices, the candidates who have passed 3 Years Diploma in the above-mentioned branches on or after 1st April,2021.
வயது வரம்பு:
Maximum age of 25 years or less as on 31/12/2023.
உச்ச வயது வரம்பில் SC/ST க்கு 5 ஆண்டுகள், OBC-NC க்கு 3 ஆண்டுகள் மற்றும் PWD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும்.
உதவித்தொகை:
1. Graduate Engineering Apprentices (GEA) – Rs.9000/- |
2. Diploma/Technician apprentices (TA) – Rs.9000/- |
தேர்வு செய்யும் முறை:
a. Based on the online applications data, candidates will be called for original documents verification at CLDC-ECIL Hyderabad.
b. After successful document verification, selections will be done based on the qualifying examination marks merit. (i.e For GEAs, BE/B.Tech consolidated marks merit and For Diploma Apprentices, Diploma consolidated marks merit) In case of CGPA, relevant CGPA to marks percentage conversion certificate from the college/university should be produced by the candidate.
முக்கிய நாட்கள்:
Starting Date for Submission of Application | 05.12.2023 (10.00 hrs.) |
Last date for Submission of Application | 15.12.2023 (16.00 hrs.) |
Documents Verification at ECIL | 21.12.2023 & 22.12.2023 |
Completion of all Joining formalities | 31.12.2023 |
Apprenticeship Training will start from | 01.01.2024 |
0 Comments