மத்திய அரசின் CWC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- CWC ஆனது 179 MT, JTA, Superintendent & Accountant பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 14.12.2024 முதல் 12.01.2025 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.cwceportal.com/careers இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

1. Management Trainee (General) – 40 Posts
2. Management Trainee (Technical) – 13 Posts
3. Accountant – 09 Posts
4. Superintendent (General) – 22 Posts
5. Junior Technical Assistant (JTA) – 81 Posts
6. Superintendent (General)- SRD (North-Eastern Region states) – 02 Posts
7. Junior Technical Assistant (JTA) – SRD (North-Eastern Region states) – 10 Posts
8. Junior Technical Assistant (JTA) – SRD (UT of Ladakh) – 02 Posts

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் B.Com, B.Sc, BBA, MBA, M.Sc, CA/CWA முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: (12.01.2025 தேதியின்படி)

1. Management Trainee (General) – 28 Years
2. Management Trainee (Technical) – 28 Years
3. Accountant – 30 Years
4. Superintendent (General) – 30 Years
5. Junior Technical Assistant – 28 Years

உச்ச வயது வரம்பு தளர்வு:

For SC/ ST Applicants: 5 years
For OBC Applicants: 3 years
For PwBD (Gen/ EWS) Applicants: 10 years
For PwBD (SC/ ST) Applicants: 15 years
For PwBD (OBC) Applicants: 13 years
For Ex-Servicemen Applicants: As per Govt. Policy

சம்பள விவரம்:

1. Management Trainee (General) – Rs.60000-180000 (E-3) (A Consolidated remuneration of Rs. 88,620/- shall be payable during training period)
2. Management Trainee (Technical) – Rs.60000-180000 (E-3) (A Consolidated remuneration of Rs. 88,620/- shall be payable during training period)
3. Accountant – Rs.40000-140000 (E-1)
4. Superintendent (General) – Rs.40000-140000 (E-1)
5. Junior Technical Assistant (JTA) – Rs.29000-93000 (S-V)

தேர்வு செய்யும் முறை:

1. Online Test
2. Document Verification & Interview

விண்ணப்பக் கட்டணம்:

For Women/ST/SC/Ex-s/PWD Applicants  – Rs.500/-
For Other Applicants  – Rs.1350/-
Payment Mode: Online

எப்படி விண்ணப்பிப்பது:

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் CWC இணையதளத்திற்கு (https://www.cwceportal.com/careers) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 14.12.2024 இல் தொடங்கி 12.01.2025 இல் முடிவடையும்.

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:

14.12.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:

12.01.2025

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *