மத்திய அரசின் Currency Note Press நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- Currency Note Press Nashik ஆனது 117 Junior Technician, Secretarial Assistant, Artist & Supervisor பதவிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 19.10.2023 முதல் 18.11.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://cnpnashik.Currency Note Press.com/ இல் கிடைக்கும்.

Published by Assistant Manager on

Spread the love

காலியிட விவரங்கள்:

Currency Note Press பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

SI NoName of PostsNo. of Posts
1.Supervisor (Technical Operation – Printing)/ Level–S102
2.Supervisor (Official Language)/ Level A101
3.Artist (Graphic Design)/Level–B-401
4.Secretarial Assistant/ Level B-401
5.Junior Technician (Work shop Electrical)/Level–W-106
6.Junior Technician (Work shop Machinist)/Level–W-102
7.Junior Technician (Work shop Fitter)/Level–W-104
8.Junior Technician (Work shop Electronics)/Level–W-104
9.Junior Technician (Work shop Air Conditioning)/Level–W-104
10.Junior Technician (Printing/Control)/Level–W-192
 Total117

கல்வித் தகுதி: (18.11.2023 தேதியின்படி)

விண்ணப்பதாரர்கள் ITI, Diploma, Any Degree, Master Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: (18.11.2023 தேதியின்படி)

1. Supervisor (Technical Operation – Printing)/ Level–S1 – 18 years to 30 years
2. Supervisor (Official Language)/ Level A1 – 18 years to 30 years
3. Artist (Graphic Design)/Level–B-4 – 18 years to 28 years
4. Secretarial Assistant/ Level B-4 – 18 years to 28 years
5. Junior Technician (Work shop Electrical)/Level–W-1 – 18 years to 25 years.
6. Junior Technician (Work shop Machinist)/Level–W-1 – 18 years to 25 years.
7. Junior Technician (Work shop Fitter)/Level–W-1 – 18 years to 25 years.
8. Junior Technician (Work shop Electronics)/Level–W-1 – 18 years to 25 years.
9. Junior Technician (Work shop Air Conditioning)/Level–W-1 – 18 years to 25 years.
10. Junior Technician (Printing/Control)/Level–W-1 – 18 years to 25 years.

SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)

சம்பள விவரம்:

1. Supervisor (Technical Operation – Printing)/ Level–S1 – Rs. 27,600-95,910/-
2. Supervisor (Official Language)/ Level A1 – Rs. 27,600-95,910/-
3. Artist (Graphic Design)/Level–B-4 – Rs. 23,910–85,570/-
4. Secretarial Assistant/ Level B-4 – Rs. 23,910–85,570/-
5. Junior Technician (Work shop Electrical)/Level–W-1 – Rs. 18,780-67,390/-
6. Junior Technician (Work shop Machinist)/Level–W-1 – Rs. 18,780-67,390/-
7. Junior Technician (Work shop Fitter)/Level–W-1 – Rs. 18,780-67,390/-
8. Junior Technician (Work shop Electronics)/Level–W-1 – Rs. 18,780-67,390/-
9. Junior Technician (Work shop Air Conditioning)/Level–W-1 – Rs. 18,780-67,390/-
10. Junior Technician (Printing/Control)/Level–W-1 – Rs. 18,780-67,390/-

தேர்வு செய்யும் முறை:

1. Online Exam
2. Skill Test

விண்ணப்பக் கட்டணம்:

Un-reserved, EWS and OBC – Rs.600/-
SC/ST/PWD – Rs.200/-

குறிப்பு: விண்ணப்பதாரர்கள் மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

முக்கிய நாட்கள்:

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி

19.10.2023

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி

18.11.2023

View Notification

Apply Online

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *