மத்திய அரசின் BEML Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- BEML 100 Group C பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 23.08.2024 முதல் 04.09.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.bemlindia.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
1. ITI Trainee – Fitter – 07 Posts |
2. ITI Trainee – Turner – 11 Posts |
3. ITI Trainee – Machinist – 10 Posts |
4. ITI Trainee – Electrician – 08 Posts |
5. ITI Trainee – Welder – 18 Posts |
6. Office Assistant Trainee – 46 Posts |
கல்வித் தகுதி: (04.09.2024 தேதியின்படி)
1. ITI Trainees – Qualification: 1st Class (60% and above) in ITI Trade with NAC from recognized institution (OR) NAC for 3 Years (As per ATS) Experience: 3 Years (After completion of Apprentice training) |
2. Office Assistant Trainee – Qualification: Graduate Degree / Diploma in Commercial Practice/ Diploma in Secretarial Practice with Proficiency in Computer application. Experience: 3 Years (After graduation/ Diploma in commercial/ Diploma in Secretarial Practice) |
வயது வரம்பு: (04.09.2024 தேதியின்படி)
1. ITI Trainees – 32 Years |
2. Office Assistant Trainee – 32 Years |
உச்ச வயது வரம்பு தளர்வு:
For SC/ ST Candidates: 5 years |
For OBC Candidates: 3 years |
For PwBD (Gen/ EWS) Candidates: 10 years |
For PwBD (SC/ ST) Candidates: 15 years |
For PwBD (OBC) Candidates: 13 years |
சம்பள விவரம்:
* Training Period: Rs.15,500/-PM (One Year)
* On successful completion of the training & contract period: Rs.16,900-60,650/-
தேர்வு செய்யும் முறை:
1. ITI Trainees – Computer Based Written-Test & Trade test |
2. Office Assistant Trainee – Computer Based Written-Test |
விண்ணப்பக் கட்டணம்:
For ST/SC/ PWD Candidates – Nil |
For GEN / EWS / OBC Candidates – Rs.200/- |
Payment Mode: Online |
எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் BEML இணையதளத்திற்கு (https://www.bemlindia.in/) சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு 23.08.2024 இல் தொடங்கி 04.09.2024 இல் முடிவடையும்.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி:
23.08.2024
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி:
04.09.2024
0 Comments