பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் (IPR) வேலைவாய்ப்பு- IPR ஆனது 15 Scientific Assistant – B பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆன்லைன் வசதி 13.09.2023 முதல் 13.10.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ http://www.ipr.res.in/ இல் கிடைக்கும்.
காலியிட விவரங்கள்:
IPR பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Scientific Assistant – B – Civil | 01 |
2. | Scientific Assistant – B – Electronics | 05 |
3. | Scientific Assistant – B – Mechanical | 03 |
4. | Scientific Assistant – B – Electrical | 01 |
5. | Scientific Assistant – B – Computer | 02 |
6. | Scientific Assistant – B – Instrumentation | 03 |
Total | 15 |
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் Diploma முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
1. Scientific Assistant – B – Minimum age 18 years and maximum age 30 years
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்)
சம்பள விவரம்:
1. Scientific Assistant – B – Rs. 35,400/- p.m. (As per 7th CPC).
விண்ணப்பக் கட்டணம்/தேர்வு கட்டணம்:
SC/ ST/ Female/ PwBD/ EWS/ Ex-Serviceman – Nil |
For Other Categories – Rs.200/- |
Mode of Payment: Through Online only (SBI Collect) |
எப்படி விண்ணப்பிப்பது:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நிறுவனத்தின் இணையதளமான http://www.ipr.res.in/documents/jobs_career.html இல் 13/10/2023க்குள் (மாலை 5.30 மணி வரை) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி
13.09.2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி
13.10.2023
0 Comments